,

Buy தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுகை | Tamil Nadu Government Administration and Governance Tamil | தற்கால செய்திகளுடன் செம்மையாக்கப்பட்ட பதிப்பு | 2025| பேராசிரியர் டாக்டர் ஜி.வெங்கடேசன் மற்றும் பொன்.ஸ்வர்ணம் கந்தசாமி| BEST PUBLICATION FOR TNPSC |

575.00

+ Shipping charges
Buy தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுகை | Tamil Nadu Government Administration and Governance Tamil | தற்கால செய்திகளுடன் செம்மையாக்கப்பட்ட பதிப்பு | 2025|

பேராசிரியர் டாக்டர் ஜி.வெங்கடேசன் மற்றும் பொன்.ஸ்வர்ணம் கந்தசாமி

EDITION : 2025.

Wishlist Compare
தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுகை | Tamil Nadu Government Administration and Governance Tamil | தற்கால செய்திகளுடன் செம்மையாக்கப்பட்ட பதிப்பு | 2025|

 

2025-இல் 8-ஆம் பதிப்பில் தற்கால செய்திகளுடன் செம்மையாக்கப்பட்ட வடிவில் வெளிவந்திருக்கும் இந்த நூல் “தமிழ்நாட்டின் நேற்றைய வரலாற்றுப் பின்னணியில் அதன் இன்றைய அரசாங்கம் – நிர்வாகம் – ஆளுகை” (Government, Administration and Governance) பற்றி படிப்படியாக விளக்குகின்றது.

தற்கால தமிழ்நாடு இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகர் சென்னை. இதன் தலைமை செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது.

மாநில அரசாங்கமும் இங்கிருந்துதான் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டின் பரப்பளவு 1,30,058 சதுர கிலோ மீட்டர்.

மக்கள் தொகை 7,21,41,030. தமிழும், ஆங்கிலமும் ஆட்சி மொழிகள். தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள், 25 மாநகராட்சிகள், 137 நகராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 487 பேரூராட்சிகள், 12525 கிராம பஞ்சாயத்துகள் (ஊராட்சிகள்) உள்ளன. சென்னை / மதராஸ் மாநிலம் என்று முன்பு அழைக்கப்பட்டு வந்த நமது மாநிலம் ஜனவரி 14, 1969-ஆம் தேதியில் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை அவர்களால் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இப்புதிய பதிப்பில், புதிய அரசுத் துறைகள், புதிய தகவல்கள், புதிய செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளன.

38 மாவட்டங்களைப் பற்றிய புள்ளி விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் ஆணிவேர்களான அரசுத் துறைகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் தொடங்கி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  மேம்பாட்டுத் துறை வரையிலான 40 துறைகளின் செயல்பாடுகள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் செயல்படுத்தப்படும் திட்டங்களும் சேவைகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் (1990 முதல் ஆகஸ்ட் 2025 வரை) அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நூலுக்குத் தேவையான முக்கியத் தகவல்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பெறப்பட்டவை ஆகும்.

அரசாங்கம் – நிர்வாகம் – ஆளுகை என்ற மூன்று பெரும் பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்நூல், அவற்றின் கீழ் 15 பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. அந்த 15 பகுதிகளின் கீழான 61 அத்தியாயங்கள் இந்நூலை விரிவாக கொண்டு செல்கின்றது. அவற்றை பின்வருமாறு காண்போம்.

பகுதி I – அறிமுகம்
– 1. தனிச்சிறப்பு

பகுதி II – வரலாறு
– 2. தமிழ்நாடு அரசியலமைப்பு வரலாறு

தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுகை | Tamil Nadu Government Administration and Governance Tamil | தற்கால செய்திகளுடன் செம்மையாக்கப்பட்ட பதிப்பு | 2025|

 

பாகம் I – அரசாங்கம் (Government)

பகுதி III – தமிழ்நாடு அரசாங்கம்
– 3. ஆட்சித்துறை
– 4. சட்டமன்றத்துறை
– 5. நீதித்துறை

பாகம் II  – நிர்வாகம் (Administration)

பகுதி IV – தமிழ்நாடு நிர்வாகம்
– 6. செயலகம்
– 7. இயக்ககம்

பகுதி V – அரசுத்துறைகள்

– 8. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
– 9. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
– 10. கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
– 11. பிற்படுத்தத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்

சிறுபான்மையினர் நலத்துறை

– 12. வணிக வரி மற்றும் பதிவுத்துறை
– 13. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
– 14. எரிசக்தித் துறை
– 15. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை.- 1

16. நிதித்துறை
– 17. கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை
– 18. மருத்துவம் – மக்கள் நலவாழ்வுத்துறை
– 19. உயர் கல்வித் துறை
– 20. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
– 21. உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
– 22. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை
– 23. மனித வள மேலாண்மைத் துறை
– 24. தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை

– 25. தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
– 26. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
– 27. சட்டத்துறை
– 28. சட்டமன்ற பேரவைச் செயலகம் துறை
– 29. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை
– 30. முதல்வரின் முகவரி துறை
– 31. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
– 32. இயற்கை வளங்கள் துறை
– 33. திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
– 34. பொதுத்துறை
– 35. பொது (தேர்தல்கள்) துறை
– 36. பொதுப்பணித்துறை
– 37. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
– 38. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
– 39. பள்ளிக்கல்வித்துறை
– 40. சமூக சீர்திருத்தத் துறை

– 41. சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை
– 42. சிறப்பு திட்ட செயலாக்கத்துறை
– 43. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
– 44. சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை
– 45. போக்குவரத்துத்துறை
– 46. நீர்வளத்துறை
– 47. மாற்றுத்திறனாளிகள் துறை
– 48. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

 

பகுதி VI   – நிர்வாகம் – I
– 49. மாவட்ட நிர்வாகம்

 

பகுதி VII  – நிர்வாகம் – II
– 50. ஊராட்சி நிர்வாகம்
– 51. கிராம நிர்வாக அலுவலர் – I
– 52. கிராம நிர்வாக அலுவலர் – II
– 53. கிராம நிர்வாக அலுவலர் – III
– 54. கிராம நிர்வாக அலுவலர் – IV
– 55. கிராம நிர்வாக அலுவலர் – V

 

பகுதி VIII  – ஆணையம்
– 56. சட்டம் சார்ந்த அமைப்புகள்
– 57. சட்டம் சாரா அமைப்புகள்

 

பகுதி IX  – நிர்வாக உறவுகள்
– 58. மத்திய மாநில உறவுகள்

தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுகை | Tamil Nadu Government Administration and Governance Tamil | தற்கால செய்திகளுடன் செம்மையாக்கப்பட்ட பதிப்பு | 2025|

 

பாகம் III – தமிழ்நாடு ஆளுகை (Governance)

பகுதி X – தமிழ்நாடு ஆளுகை
– 59. ஆளுகையின் அடிப்படை

பகுதி XI – மின் ஆளுகை
– 60. தமிழ்நாடு மின் ஆளுகை

பகுதி XII – நலத்திட்டங்கள்
– 61. தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் (1990 முதல் ஆகஸ்ட் 2025 வரை)
– I.  ஜெ. ஜெயலலிதா ஆட்சி – நலத்திட்டங்கள் (எடப்பாடி கே.பழனிசாமி உட்பட)
– II. மு.கருணாநிதி ஆட்சி – நலத்திட்டங்கள்
– III. மு.க.ஸ்டாலின் ஆட்சி – நலத்திட்டங்கள்

பகுதி XIII – தமிழ்நாடு தகவல்கள்

பகுதி XIV – தமிழ்நாடு மாவட்டங்கள்

பகுதி XV – கலைச்சொற்கள்

 

பின்னிணைப்பு

– தமிழ்நாடு அமைச்சரவை
– தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளின் பெயர் விவரம்
– தமிழ்நாடு ஆளுநர்கள்
– தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்

இவ்வாறு இந்நூல் 15 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றின் கீழ் 61 அத்தியாயங்கள் என மேலும் பிரிக்கப்பட்டு விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

மாவட்ட ஆட்சியரால் நிர்வகிக்கப்படும் மாவட்ட நிர்வாகம், கிராம நிர்வாக அலுவலரால் நிர்வகிக்கப்படும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாட்டில் செயல்படும் ஆணையங்கள், வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்கள். கூட்டுறவு சங்கங்கள் போன்றவை பற்றிய ஏராளமான தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பல்வேறு அரசுப்பணிகளுக்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமும், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையமும் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு இந்நூல் பெரிதும் பயன் தரக்கூடியதாகும்.

இந்த அரிய நூலை போட்டித்தேர்வர்கள் மட்டுமல்ல, பொது மக்கள் அனைவரும் வாங்கிப்படிக்கத்தக்கதாகும். தமிழக மக்களின் இல்லந்தோறும் இருக்க வேண்டிய அற்புத நூல் இது.  வேகமாக விற்று வரும் இந்த நூலை, நழுவவிட்டுவிட வேண்டாம்.

அதிகமான தகவல்கள், அதிக பக்கங்கள், அழகான அச்சடிப்பு, ஆனால் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்தப்பதிப்பு தமிழக மக்கள் அனைவருக்கும் ஓர் வரப்பிரசாதமாகும்.

 

தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுகை | Tamil Nadu Government Administration and Governance Tamil | தற்கால செய்திகளுடன் செம்மையாக்கப்பட்ட பதிப்பு | 2025|

 

இந்திய நிர்வாக சேவை ( IAS ) என்பது இந்திய அரசாங்கத்தின் அகில இந்திய சேவைகளின் முதன்மையான நிர்வாகப் பிரிவாகும் . [ 2 ] IAS என்பது இந்திய காவல் சேவை (IPS) மற்றும் இந்திய வன சேவை (IFS) ஆகியவற்றுடன் மூன்று அகில இந்திய சேவைகளில் ஒன்றாகும் .

இந்த மூன்று சேவைகளின் உறுப்பினர்கள் இந்திய அரசாங்கத்திற்கும் தனிப்பட்ட மாநிலங்களுக்கும் சேவை செய்கிறார்கள். IAS அதிகாரிகள் பல்வேறு அரசாங்க அரசியலமைப்பு அமைப்புகள்.

ALSO REFER,

BUY இந்திய தேசிய இயக்க வரலாறு | பேரா. க.வெங்கடேசன் | TNPSC UPSC உள்ளிட்ட ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கு பயன் தரக்கூடியது| BEST PUBLICATION | LATEST 2025 EDITION |

Reviews

There are no reviews yet.

Be the first to review “Buy தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுகை | Tamil Nadu Government Administration and Governance Tamil | தற்கால செய்திகளுடன் செம்மையாக்கப்பட்ட பதிப்பு | 2025| பேராசிரியர் டாக்டர் ஜி.வெங்கடேசன் மற்றும் பொன்.ஸ்வர்ணம் கந்தசாமி| BEST PUBLICATION FOR TNPSC |”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Basket
  • Your basket is empty.