, , , ,

BUY POLITICAL THOUGHT TAMIL THIRUVALLUVAR| அரசியல் சிந்தனைகள் திருவள்ளுவர்| 2025 | LATEST EDITION | BEST GUIDE IN TAMIL|

395.00

+ Shipping charges
BUY POLITICAL THOUGHT TAMIL THIRUVALLUVAR| அரசியல் சிந்தனைகள் திருவள்ளுவர்| 2025 | LATEST EDITION | BEST GUIDE IN TAMIL|
Wishlist Compare
BUY POLITICAL THOUGHT TAMIL THIRUVALLUVAR| அரசியல் சிந்தனைகள் திருவள்ளுவர்| 2025 | LATEST EDITION | BEST GUIDE IN TAMIL|
POLITICAL THOUGHT TAMIL THIRUVALLUVAR

தமிழில் அரசியல் தொடர்பாக திருக்குறளில் பல தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. அறம், பொருள், இன்பம் என அறியப்படும் முப்பாலிலே பொருட்பாலில் அரசியல் பற்றி இறை மாட்சி தொடங்கி இடுக்கண் அழியாமை வரையிலான இருபத்தைந்து தலைப்புகளில் இரு நூற்றைம்பது குறள் கவிதைகள் பல நுட்பமான செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன.

அவை மட்டுமன்றி பொருட்பாலிலே அமைந்துள்ள அமைச்சியல்,அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என ஆறு இயல்களில் இயற்றப்பட்டுள்ள நாற்பத்தைந்து தலைப்புகளில் நானூற்று ஐம்பது குறள் கவிதைகள் கூறுவதும் அரசியல் தத்துவம்தான்.

தொல்காப்பியக்காலம் தொடங்கி திருக்குறள் காலம் தாண்டி ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழில் அரசியல் தத்துவம் எதுவும் படைக்கப்படவில்லை.

இந்த நிலையில் 2010 சூன் மாதம் தமிழ்மண் இதழில் தொல்.திருமாவளவன் அமைப்பாய்த் திரள்வோம் என்கிற அரசியல் தத்துவத் தொடரை எழுதத்தொடங்கி இந்த சனவரி 2014 வரை நாற்பது தலைப்புகளில் முதல் பாகத்தை முடித்திருக்கின்றார். பல அரசியல் தத்துவ நூல்கள் தமிழில் அறிமுகப் படுத்தப் பட்டிருந்த போதும், தமிழில் நவீன காலத்தில் எழுதத்தொடங்கப் பட்டிருக்கின்ற முதல் தமிழ் மூல நூலாகும்.

Indian political philosophy in ancient times demarcated a clear distinction between (1) nation and state (2) religion and state. The constitutions of Hindu states evolved over time and were based on political and legal treatises and prevalent social institutions.

Another influential extant Indian treatise on political philosophy is the Sukra Neeti.[21][22] An example of a code of law in ancient India is the Manusmṛti or Laws of Manu.[23] Chanakya also offered practical advice on how to run government.

He also believed that virtue in the leader and the merit of their advisers were important.[24] Furthermore, he also argued that the end justifies the means, and that after using the best means available to defeat their enemies, rulers should “substitute [their] virtues for the defeated enemy’s vices, and where the enemy was good [they] shall be twice as good”.[25] Prior to him, Manu wrote about similar topics in his Manusmriti.

During the Renaissance secular political philosophy began to emerge after about a century of theological political thought in Europe. One of the most influential works during this burgeoning period was Niccolò Machiavelli‘s The Prince, written around 1513 and published posthumously in 1532, after Machiavelli’s death.

That work, as well as The Discourses, a rigorous analysis of classical antiquity, did much to influence modern political thought in the West.

ALSO

BUY LAW AND SOCIETY THIRUVALLUVAR TAMIL| சட்டம் மற்றும் சமுதாயமும் திருவள்ளுவர்| 2025 | LATEST EDITION | BEST GUIDE IN TAMIL|

Reviews

There are no reviews yet.

Be the first to review “BUY POLITICAL THOUGHT TAMIL THIRUVALLUVAR| அரசியல் சிந்தனைகள் திருவள்ளுவர்| 2025 | LATEST EDITION | BEST GUIDE IN TAMIL|”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Basket
  • Your basket is empty.