DESCRIPTION
THIS BOOK CONSISTS OF THE FOLLOWING FOUR PARTS:
- PART I : STEP -BY-STEP D.P. PROCEDURE.
- PART II : RULES AND EXPLANATIONS.
- PARTH III : MODEL DOCUMENTS.
- PART IV : RELATED GOVERNMENT AMENDMENTS.
இந்நூல் பின்வரும் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது:
பகுதி I : படிப்படியான ஒழுங்கு நடவடிக்கை (D.P.) நடைமுறைகள்.
பகுதி II : விதிகள் மற்றும் விளக்கங்கள்.
பகுதி III : மாதிரி ஆவணங்கள்.
பகுதி IV : தொடர்புடைய ஆணைகள்.
தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் (Tamilnadu Government Servants` Conduct Rules) என்பது தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடைப் பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும்,
ஊழியர்களின் சட்டப் பூர்வமான குடும்ப உறுப்பினர்களை வகைப்படுத்தல், அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கூட்டுறவுச் சங்கங்களில் பங்கேற்றல், அரசு தொடர்பற்ற தனிப்பட்ட தொழில் அல்லது வேலை செய்தல், ஏலச் சீட்டு கட்டுதல், வரதட்சணை, கொடை, பரிசுகள் வாங்குதல், பணியில் இருக்கும் போது உயர்கல்வி பயிலல், வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டு வாங்குதல்.






Reviews
There are no reviews yet.