, , , , , ,

BUY சொத்துரிமை மாற்றுச் சட்டம் ஜெயராஜன் | இந்திய வசதியுரிமை சட்டத்துடன் | Transfer of Property Act with Indian Easements Act Tamil JEYARAJAN| 2024 | LATEST EDITION | BEST GUIDE IN TAMIL| BEST GUIDE FOR BL LLB STUDENTS |

₹540.00

+ Shipping charges
BUY சொத்துரிமை மாற்றுச் சட்டம் ஜெயராஜன் | இந்திய வசதியுரிமை சட்டத்துடன் | Transfer of Property Act with Indian Easements Act Tamil JEYARAJAN| 2024 | LATEST EDITION | BEST GUIDE IN TAMIL| BEST GUIDE FOR BL LLB STUDENTS |

EDITION : 5TH

 

 

Wishlist Compare
BUY சொத்துரிமை மாற்றுச் சட்டம் ஜெயராஜன் | இந்திய வசதியுரிமை சட்டத்துடன் | Transfer of Property Act with Indian Easements Act Tamil JEYARAJAN| 2024 | LATEST EDITION | BEST GUIDE IN TAMIL| BEST GUIDE FOR BL LLB STUDENTS |

அசையாச் சொத்து ஒன்றின்

  • விற்பனை,   
  • அடைமானம்,
  • குத்தகை,
  • பொறுப்பு ஏற்படுத்தல்,
  • பரிமாற்றிக் கொள்ளுதல்,
  • கொ டையளித்தல்

ஆகியவற்றில் சொத்தின் உரிமை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறிச் செல்கிறது. விற்பனை, கொடை போன்றவற்றில் அச்சொத்தின் உடைமையும் மற்றொருவருக்கு மாறிச் செல்கிறது. இத்தகு சொத்துரிமை மாற்றங்களை சட்டப்படி முறைப்படுத்த இயற்றப்பட்டதே, ‘சொத்துரிமை மாற்றுச் சட்டம் (Transfer of Property Act) ஆகும்.

அதுபோல் ஒரு சொத்தின் உரிமையாளருக்கு, மற்றொருவருடைய சொத்திலிருந்து சில வசதிகள் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, காற்று வசதி, ஒளி வசதி, தண்ணீர் விடும் வசதி, நடந்து செல்லும் வழி வசதி. இந்த வசதிகளை அவர் அனுபவித்து வரும்போது, அவற்றை தடை செய்ய மற்றொருவருக்கு உரிமை கிடையாது. இவை வசதியுரிமைகள் எனப்படுகின்றன. இவை குறித்து இயற்றப்பட்டதே ‘இந்திய வசதியுரிமைகள் சட்டம்’ (Indian Easements Act) ஆகும்.

முதன்மையான சொத்துரிமை மாற்றுச் சட்டத்தையும், அதற்குத் துணையாக விளங்கும் இந்திய வசதியுரிமைகள் சட்டத்தையும் இந்நூல் விரிவாக விளக்குகிறது. 5-ஆம் பதிப்பில் வெளிவந்துள்ளதும் முக்கியமான சட்டத்தை விளக்குவதுமான இந்நூலை நழுவவிடாதீர்.

The Transfer of Property Act 1882 is an Indian legislation which regulates the transfer of property in India. It contains specific provisions regarding what constitutes a transfer and the conditions attached to it. It came into force on 1 July 1882.

According to the Act, ‘transfer of property’ means an act by which a person conveys the property to one or more persons, or himself and one or more other persons. The act of transfer may be done in the present or for the future. The person may include an individual, company or association or body of individuals, and any kind of property may be transferred, including the transfer of immovable property.

 

ALSO
BUY FAMILY LAW II TAMIL | இந்திய குடும்பச் சட்டம் II | Latest Edition | P R JEYARAJAN GUIDE | SRI PATHI RAJAN PUBLICATION | BEST TAMIL GUIDE | 2025 |

Reviews

There are no reviews yet.

Be the first to review “BUY சொத்துரிமை மாற்றுச் சட்டம் ஜெயராஜன் | இந்திய வசதியுரிமை சட்டத்துடன் | Transfer of Property Act with Indian Easements Act Tamil JEYARAJAN| 2024 | LATEST EDITION | BEST GUIDE IN TAMIL| BEST GUIDE FOR BL LLB STUDENTS |”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Basket
  • Your basket is empty.