, , , , ,

BUY இந்திய குடும்பச் சட்டம் II ஜெயராஜன் | FAMILY LAW II TAMIL JEYARAJAN | Latest Edition | P R JEYARAJAN GUIDE | SRI PATHI RAJAN PUBLICATION | BEST TAMIL GUIDE | 2025 | BEST GUIDE FOR BL LLB STUDENTS IN TAMIL |

₹420.00

+ Shipping charges
BUY இந்திய குடும்பச் சட்டம் II ஜெயராஜன் | FAMILY LAW II TAMIL JEYARAJAN | Latest Edition | P R JEYARAJAN GUIDE | SRI PATHI RAJAN PUBLICATION | BEST TAMIL GUIDE | 2025 | BEST GUIDE FOR BL LLB STUDENTS IN TAMIL |

EDITION : 2025.

Wishlist Compare
BUY இந்திய குடும்பச் சட்டம் II ஜெயராஜன் | FAMILY LAW II TAMIL JEYARAJAN | Latest Edition | P R JEYARAJAN GUIDE | SRI PATHI RAJAN PUBLICATION | BEST TAMIL GUIDE | 2025 | BEST GUIDE FOR BL LLB STUDENTS IN TAMIL |

இந்திய குடும்பச் சட்டம் II (Family Law II in TAMIL)

இந்திய குடும்பச் சட்டம் என்ற பாடப்பகுதிக்குள்  நுழைவதற்கு முன்னதாக, இந்து வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான திருத்தச் சட்டமும், சட்ட முன்வடிவுகளும் நூலின் ஆரம்பத்திலேயே தரப்பட்டுள்ளன. அவை வருமாறு:-

1950 இன் இந்து வாரிசுரிமைச்சட்டத்தில் மைய அரசு 2008-ஆம் ஆண்டில் கொண்டு வந்த முக்கிய திருத்தச்சட்டம் – ஒரு பார்வை

  • திருத்தங்களின் முக்கிய சாரம்
  • திருத்தம் செய்யப்பட்ட பிரிவு 6 ஆங்கில மூலம்
  • திருத்தச்சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கை
  • திருத்தச்சட்டத்திற்கு முன்பிருந்த பிரிவு 6

– இந்து வாரிசுரிமை (திருத்தச்) சட்ட முன்வடிவு, 2015
(The Hindu Succession (Amendment) Bil, 2015)

– இந்து வாரிசுரிமை (திருத்தச்) சட்ட முன்வடிவு, 2023 (எண். 35/2023)
[The Hindu Succession (Amendment) Bill, 2023 Bill No. 35 of 2023]

– இந்து வாரிசுரிமை (திருத்தச்) சட்ட முன்வடிவு, 2023 (எண். 94/2023)
[The Hindu Succession (Amendment) Bil, 2023-Bill No. 94 of 2023

– ஜம்முகாஷ்மீர் மறுச்சீரமைப்புச்சட்டம், 2019
[The Jammu and Kashmir Reorganisation Act, 2019-Act No. 34 of 2019]

இதையடுத்து வரும் பாடப்பகுதியின் விரிவான பொருளடக்கம் பின்வருமாறு

பகுதி – I இந்துச் சட்டம் [Hindu Law]
  • 1. இந்து கூட்டுக் குடும்பமும் பங்குரிமை அமைப்பும் [Hindu Joint Family and Coparcenary]
  • 2. கூட்டுக் குடும்பத்தில் கடனும் மாற்றக்கமும் [Debts and Alienation in Joint Family]
  • 3. பாகப்பிரிவினை [Partition]
  • 4. சமய மற்றும் அறப்பயனுக்கான அறக்கட்டளை [Religious and Charitable Endowments]
  • 5. இந்து மரபுமுறை இறங்குரிமைச் சட்டம் [The Hindu Law of Inheritance]

பகுதி – II இசுலாமியர் சட்டம் [Muslim Law]

  • 1. கொடை (அல்லது) ஹிபா [Gift (or) Hiba]
  • 2. உயில் (அல்லது) வசிய்யத் [Will (or) Vassiyath]
  • 3.வக்பு [Wakf]
  • 4.சொத்து நிருவாகம் [Administration of Estate]
  • 5.அண்டைச் சொத்தில் முற்படு விலை கொள் உரிமை [Pre-emption (or) Shufaa]
  • 6.இசுலாமியர்களின் மரபுமுறை இறங்குரிமைச் சட்டம் [The Mohammedan Law of Inheritance]

அ. மரபுரிமை குறித்த பொது விதிகள்
ஆ. ஹனபி சட்டத்தில் மரபுரிமை இறக்கம்  (அல்லது) சன்னீ  சட்டத்தில் மரபுரிமை இறக்கம்
இ. ஷியா சட்டத்தில் மரபுரிமை இறக்கம்

பகுதி – III இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925 [Indian Succession Act,1925]

  • 1. வாழ்வகம் (அல்லது) உறைவிடம் [Domicile]
  • 2. உயில் இல்வழி வாரிசுரிமை [Intestate Succession]
  • 3. உயில் வழி வாரிசுரிமை (அல்லது) உயில் [Testamentary Succession (or) Will]
  • 4. உயில் வழிக் கொடை [Bequest]
  • 5. இறந்தவரின் சொத்தைப் பாதுகாத்தல் [Protection of Property of the Deceased]
  • 6. இறந்தவரின் சொத்தை நிருவகித்தல் [Administration of Assets of the Deceased]

[i] உயில் மெய்ப்பிதழ்
[ii] நிருவாக உரிமைப் பத்திரம்
[iii] நிறைவேற்றாளர் மற்றும் நிருவாகியின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள்

  • 7. உரிமை இறக்கச் சான்றிதழ் ( வாரிசுரிமைச் சான்றிதழ்) [Succession Certificate]

பகுதி – IV கிறுத்தவ மரபுமுறை இறங்குரிமைச் சட்டம் [Christian Law of Inheritance]

  • 1.உயிலின்றி இறந்து போன இந்தியக் கிறுத்தவ ஆணின் சொத்தில் யார் யார் எவ்வளவு பங்கினைப் பெறுவர்?
  • 2.உயிலின்றி இறந்து போன ஒரு இந்திய கிறுத்தவப் பெண்ணின் சொத்து பிரிக்கப்படும் விதம்
  • 3.இந்தியக் கிறுத்தவர்  அல்லாத பிற கிறுத்தவர்களைப் பொறுத்தவரை சொத்து சொத்து பிரிக்கப்படும் விதம்

பகுதி – V பிரச்சனைகளும் தீர்வுகளும் [Problems and Solutions]

[i] இந்து மரபு முறை இறங்குரிமைச் சட்டம்
[ii] இசுலாமிய மரபுமுறை இறங்குரிமைச் சட்டம்
[iii] கிறுத்தவ மரபுமுறை இறங்குரிமைச் சட்டம்

பகுதி – VI  முனைவர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழக வினாத்தாள்கள் [Question Papers]

  • 1.மூன்றாண்டு சட்டக் கல்வி
  • 2. ஐந்தாண்டு சட்டக் கல்வி

சிறு குறிப்புகள்  [Short Notes]
வேறுபாடுகள் [Distinctions]

BUY FAMILY LAW II TAMIL | இந்திய குடும்பச் சட்டம் II | Latest Edition | P R JEYARAJAN GUIDE | SRI PATHI RAJAN PUBLICATION | BEST TAMIL GUIDE | 2025 |

Subjects that commonly fall under a nation’s body of family law include:

 

ALSO

BUY INDIAN CONTRACT II TAMIL | இந்திய ஒப்பந்தச் சட்டம் II | Latest Edition | P R JEYARAJAN GUIDE | SRI PATHI RAJAN PUBLICATION | BEST TAMIL GUIDE | 2025 |

Reviews

There are no reviews yet.

Be the first to review “BUY இந்திய குடும்பச் சட்டம் II ஜெயராஜன் | FAMILY LAW II TAMIL JEYARAJAN | Latest Edition | P R JEYARAJAN GUIDE | SRI PATHI RAJAN PUBLICATION | BEST TAMIL GUIDE | 2025 | BEST GUIDE FOR BL LLB STUDENTS IN TAMIL |”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Basket
  • Your basket is empty.