DESCRIPTION
சட்டவியல் (Jurisprudence) என்பது சட்டம் பற்றிய ஆய்வு மற்றும் சட்டம் சார்ந்த கோட்பாடுகளை பற்றி படிப்பதாகும். நவீன சட்டவியல் 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக அறியப்படுகிறது.
இவை பெரும்பாலும் இயற்கை சட்டம், சிவில் சட்டம், மற்றும் நாடுகளின் சட்டம் முதல் கொள்கைள் மீது கவனம் செலுத்தின.
சட்டவியல், சட்டம் மற்றும் இயல் என்னும் சொற்களின் சேர்க்கையினால் உருவாகிறது. சமூகவியல், வேதியியல் ஆகியன போன்று சட்டத்தைப் பற்றிய அறிவியல் பிரிவு சட்டவியல் என அறியப்படுகிறது. இது ஆங்கிலச் சொல்லான ஜூறிஸ்ப்ரூடன்ஸ் (Jurisprudence) என்பதின் மொழியாக்கமாகும்.






Reviews
There are no reviews yet.