BUY தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் விதிகள் 2023 சட்டம் மற்றும் விதிகளின் 2024 வரையிலான திருத்தங்களுடன்| PUBLICATION | BEST BOOK FOR CORPORATION MUNICIPALITIES | Tamil Nadu Urban Local Bodies Act, 1998 and Rules 2023 (with amendments to the Act and Rules up to 2024) TAMIL |
மக்கள் தொகை அதிகமாக உள்ள பெரிய நகரங்களில் மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 21 மாநகராட்சிகள் உள்ளன.அவை :
- சென்னை
- கோயம்புத்தூர்
- மதுரை
- திருச்சி
- சேலம்
- திருநெல்வேலி
- ஈரோடு
- வேலூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திண்டுக்கல்
- தஞ்சாவூர்
- ஓசூர்
- நாகர்கோவில்
- ஆவடி
- தாம்பரம்
- காஞ்சிபுரம்
- கரூர்
- கும்பகோணம்
- கடலூர்
- சிவகாசி
மாநகராட்சியின் தலைவர் மேயர் என்று அழைக்கப்படுகிறார்.
மாநகராட்சியின் நிருவாக அலுவலர் ஆணையர் எனப்படுகிறார்.
மாநகரத்திலும் பல வார்டுகள் உள்ளன. வார்டு உறுப்பினர்களை ( கவுன்சிலர்கள்) மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.
பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், மகளிருக்கு இட ஒதுக்கீடுகள் உண்டு.
மேயர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
சொத்துவரி, தொலைக்காட்சிக் கட்டணம், தொழில்வரி, விளம்பர வரி போன்றவை மாநகராட்சியின் முக்கிய வருவாய்களாகும்.
மாநகராட்சி அவையில் இயற்றப்படும் திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி அலுவலகம் உள்ளது.
ALSO BUY
BUY தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 | W.E.F. 13.4.2023| ATC TAMILBOOK | BEST BOOK FOR TAMIL |





Reviews
There are no reviews yet.