BUY RIGHT TO INFORMATION ACT TAMIL ATC 2005 | தகவல் பெறும் உரிமைச் சட்டம் ATC 2005 | BEST BOOK FOR PUBLIC | LATEST EDITION | ATC PUBLICATION | 2024 |
The Right to Information Act, 2005 (RTI Act) is an act of the Parliament of India which sets out the rules and procedures regarding citizens’ right to access information. It replaced the former Freedom of Information Act, 2002. Under the provisions of the Act, any citizen of India may request information from a “public authority” (a body of Government or “instrumentality of State”), which is required to reply within thirty days, or within 48 hours in cases involving a petitioner’s life and liberty.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, 2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் 2004 திசம்பர் மாதம் ,[1] நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005 மே 11, அன்று,[1] மக்கள் அவையிலும், 2005 மே 12,[1] அன்று மாநில அவையிலும் நிறைவேற்றப்பட்டது. 2005 சூன், 15 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. 2005 சூன் 21, அன்று அரசுப் பதிவிதழில் வெளியிடப்பட்டு 2005 அக்டோபர் 12, அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிற பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள். ஒவ்வொரு நாளும், 4800க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. சட்டம் தொடங்கிய முதல் பத்து ஆண்டுகளில் 17,500,000 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
ALSO ,





Reviews
There are no reviews yet.