BUY MODERN GOVERNMENTS TIRUVALLUVAR TAMIL| தற்கால அரசாங்கங்கள் | 2025 | LATEST EDITION | BEST GUIDE IN TAMIL|
தற்கால அரசாங்கங்கள் என்ற பாடம் அரசியலலப் பற்றியதாகும்.
அரசியல் என்பது அரலசயும் ஆளுகின்ற ஒரு சமூகத்லதயும்
குறிக்கிறது. ஒரு நாட்லட ஆளும் சமூகத்தினரர ‘அரசு’ என்று
அலைக்கப்படுகின்றனர் இவர்கள் சட்டம் இயற்றவும், சட்டத்லதச்
சசயல்படுத்தவும் அதிகாரம் சபற்றுள்ளனர். இந்த ஆளும் சமூகத்தினர்
மக்களின் ஒத்துலைப்லபயும், கீழ்படிதலலயும் உரிலமயுடன்
ரகாருகின்றனர். காரணம் அவர்களிடம் உள்ள ஆளுலம
மக்களிடமிருந்ரத சபறப்பட்டது ஆகும்.
இவ்வாறு, ஆளப்படுகிறவர்கள் ஆளும் சமூகத்தினர் ஆகிய இரு
பிரிவினருக்கும் இலடரய உள்ள சம்பந்தங்கலளயும் சட்டப்பூர்வமான
சதாடர்புகலளயும் பற்றி விளக்குவது தற்கால அரசாங்கங்கள்’ என்ற
இந்த பாடத்தின் ரநாக்கமாகும்.
அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்:
ஒரு அரசாங்கத்திற்குவலினமலயயும் அதிகாரத்லதயும் அளிக்கும்
அரசியலலமப்பு கீழ்க்கண்ட சிறப்பியல்புகலளப்
சபற்றிருக்கரவண்டும்.
முதலாவதாக, அரசியலலமப்பு சதளிவாகவும் திட்டவட்ட மாகவும்
இருக்க ரவண்டும். எசனனில், அதில் காணப்படும் சசாற்கள்
சதளிவற்றலவயாகவும், சந்ரதகங்கள் ரதான்ற காரணமாகவும்
அலமந்தால் முரண்பட்ட கருத்துகளும் விளக்கங்களும்
சகாடுக்கப்பட்டு குைப்பம் ஏற்பட வைிவகுக்கும்.
இரண்டாவதாக, அரசியலலமப்பு சுருக்கமாகவும் அரத ரநரம்
அரசாங்கத்தின் முக்கியக் கூறுபாடுகளும் அதன் ரநாக்கங்களும்,
பணிகளும் விளக்கமாகவும் கூறப்பட்டிருக்க ரவண்டும்.
A government is the system or group of people governing an organized community, generally a state.
In the case of its broad associative definition, government normally consists of legislature, executive, and judiciary. Government is a means by which organizational policies are enforced, as well as a mechanism for determining policy. In many countries, the government has a kind of constitution, a statement of its governing principles and philosophy.




Reviews
There are no reviews yet.