BUY BHARATIYA NYAYA SANHITA TAMIL SWAMIRAJ | பாரதிய நியாய சன்ஹிதா தமிழ் ஸ்வாமிராஜ் | WILLIAM AND WILBERT PUBLICATION | LATEST EDITION | 2025 | BEST BOOK FOR LAW STUDENTS |
பாரதிய நீதிச் சட்டம், 2023 (Bharatiya Nyaya Sanhita, 2023), தமிழில் எளிய முறையில் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதப்பட்டுள்ளது. பழைய தண்டனைச் சட்டத்துடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒப்பிட்டு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டப் பிரிவையும் தமிழில் எழுதி, அதன் கீழ் விளக்கவுரையும், நீதிமன்ற தீர்ப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் முக்கியமான விதிகள் புள்ளியிட்டு வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. 391 தீர்ப்புவழி சட்டங்கள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன.
The Bharatiya Nyaya Sanhita, 2023, has been written in Tamil with the aim of making it easily understandable for everyone. It includes a comparison with the previous penal code, presented in a comparative table.
For each section of the Act, the text is provided in Tamil, accompanied by explanatory notes and relevant court judgments. Key provisions of the Act are listed in a bulleted format, and 391 judicial precedents are cited.
ALSO





Reviews
There are no reviews yet.