BHARATIYA NYAYA SANHITA 2023, REPLACING IPC ATC
பாரதிய நியாய சன்ஹிதா, 2023 | இந்திய தண்டனைச் சட்டம், 1860 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 ஒப்பீட்டு அட்டவணை – உள்ளடக்கம் | இருமொழிப் பதிப்பு பொருளடக்கம்:- அத்தியாயம் I – முன்னுரை அத்தியாயம் II – தண்டனைகள் பற்றி அத்தியாயம் III – பொது விலக்குகள் அத்தியாயம் IV – உடந்தையாயிருத்தல் பற்றி அத்தியாயம் V – வன்புணர்ச்சி பற்றி அத்தியாயம் VI – மனித உடலைப் பாதிக்கும் குற்றங்கள் பற்றி உயிரைப் பாதிக்கும் குற்றங்கள் பற்றி அத்தியாயம் VII – அரசுக்கு எதிரான குற்றங்கள் பற்றி அத்தியாயம் VIII – தரைப்படை, கடற்படை, வான்படை சம்பந்தமான குற்றங்கள் பற்றி அத்தியாயம் IX – தேர்தல்கள் சம்பந்தமான குற்றங்கள் பற்றி அத்தியாயம் X – நாணயம், வங்கிப் பணமுறி, தாள் நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்பந்தமான குற்றங்கள் பற்றி அத்தியாயம் XI – பொது அமைதிக்கு விரோதமான குற்றங்கள் பற்றி அத்தியாயம் XII – பொது ஊழியர்களால் செய்யப்படும் அல்லது அவர்கள் சம்பந்தமான குற்றங்கள் பற்றி அத்தியாயம் XIII – பொது ஊழியர்களின் சட்டப்பூர்வமான அதிகாரத்தை அவமதித்தல் பற்றி அத்தியாயம் XIV – பொய்ச் சாட்சியமும் பொது நீதிக்கு விரோதமான குற்றங்கள் பற்றி அத்தியாயம் XV – பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, பண்புநலம் மற்றும் ஒழுக்கம் இவற்றைப் பாதிக்கின்ற குற்றங்கள் பற்றி அத்தியாயம் XVI – மதம் சம்பந்தமான குற்றங்கள் பற்றி அத்தியாயம் XVII – சொத்துச் சம்பந்தமான குற்றங்கள் பற்றி அத்தியாயம் XVIII – ஆவணங்கள் மற்றும் சொத்து அடையாளக் குறிகள் சம்பந்தமான குற்றங்கள் பற்றி அத்தியாயம் XIX – குற்றமுறு மிரட்டல், நிந்தித்தல் மற்றும் தொந்தரவு செய்தல் பற்றி அத்தியாயம் XX – நீக்கமும் காப்பும்
Reviews
There are no reviews yet.