DESCRIPTION
பொல்லாக்கு (Tort) என்பது ஒருவகையான அகவியத் தவறாகும் (civil wrong). எப்போது ஒரு நபர் மற்றவருக்கு உரிதான சட்டக் கடமையை முறித்துக் கொள்கிறாரோ அப்போது அகவியத் தவறு எழுகிறது.
சட்டக் கடமை எப்பொழுது ஒருவரை ஒரு குறிப்பிட்ட ரீதியில் செயல்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறதோ அப்பொழுது சட்டக் கடமை எழுகிறது. எவ்வாறு இவ்வாறு கேட்டுக்கொள்ளப்படும் என்றால் (i) ஆளும் மன்றத்தினால் இயற்றப்படும் ஓர் எழுத்துருச் சட்டம் மற்றும் (ii) நிச்சித ரீதியில் செயல்படும்படியான முந்தைய நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றால்.
இந்த புத்தகம் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு பாடத்திட்டங்களின் முதல் பருவத்திற்கான (1st semester) பாடப்பகுதிகளை உள்ளடக்கியது.
ALSO VISIT






Reviews
There are no reviews yet.