DESCRIPTION
THE are laws that protect the environment. It encompasses treaties, statutes, regulations, conventions, and policies designed to protect the natural environment and manage the impact of human activities on ecosystems and natural resources, such as forests, minerals, or fisheries.
It addresses issues such as pollution control, resource conservation, biodiversity protection, climate change mitigation, and sustainable development.
சுற்றுச்சூழல் சட்டங்கள் என்பவை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சட்டங்களாகும். ‘சுற்றுச்சூழல் சட்டம்’ எனும் சொல், இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கும், காடுகள், கனிமங்கள் அல்லது மீன்வளம் போன்ற இயற்கை வளங்கள் மற்றும் சூழல் மண்டலங்களின் மீது மனித நடவடிக்கைகளால் ஏற்படும் தாக்கங்களை நிர்வகிப்பதற்கும் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்கள், சட்டங்கள், விதிமுறைகள், உடன்படிக்கைகள் மற்றும் கொள்கைகளை உள்ளடக்கியது.
இச்சட்டங்கள் மாசு கட்டுப்பாடு, வளப் பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத் தணிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற விவகாரங்களைக் கையாளுகின்றன.
ALSO
BUY ENVIRONMENTAL LAW GUIDE | சுற்றுச்சூழல் சிவகுமார்| Latest Edition | 2025 | SIVAKUMAR GUIDE | SENTHAMIL PUBLICATION | BEST TAMIL GUIDE |






Reviews
There are no reviews yet.