, , , , ,

BUY BNS TAMIL USHA | CRIMINAL LAW I TAMIL| BHARATIYA NYAYA SANHITA TAMIL USHA | பாரதிய நியாய சன்ஹிதா உஷா ஜெகநாதன் | 2026 | LATEST EDITION | BEST GUIDE FOR BL LLB STUDENTS | USHA JAGANATHAN LAW SERIES |

550.00

+ Shipping charges
BUY BNS TAMIL USHA | CRIMINAL LAW I TAMIL| BHARATIYA NYAYA SANHITA TAMIL USHA | பாரதிய நியாய சன்ஹிதா உஷா ஜெகநாதன் | 2026 | LATEST EDITION | BEST GUIDE FOR BL LLB STUDENTS | USHA JAGANATHAN LAW SERIES |
Wishlist Compare
DESCRIPTION

பாரதிய நீதி விதித்தொகுப்பு மசோதா, 2023-இன் ஆதரவாளர்களால் இந்திய சட்ட அமைப்புக்கு கொண்டு வரப்பட்ட சில அம்சங்கள் பின்வருமாறு:

இருபது புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தில் 19 பிரிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. 33 குற்றங்களுக்கு சிறைத்தண்டனையும் மற்றும் 83 குற்றங்களுக்கு அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 23 குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆறு குற்றங்களுக்கு சமூக சேவைக்கான தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன[5].

  • உடலுக்கு எதிரான குற்றங்கள்: பாரதிய நீதி விதித்தொகுப்பு கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல், தாக்குதல் மற்றும் கடுமையான காயம் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. திட்டமிட்ட குற்றம், பயங்கரவாதம், கொலை அல்லது சில காரணங்களுக்காக ஒரு குழுவிற்கு கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் போன்ற புதிய குற்றங்களை இது சேர்க்கிறது.
  • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை: கற்பழிப்பு, அத்துமீறல், பின்தொடர்தல் மற்றும் ஒரு பெண்ணின் அடக்கத்தை சீர்குலைத்தல் ஆகியவற்றில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளை பாரதிய நீதி விதித்தொகுப்பு பராமரிக்கிறது. கூட்டுக் கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை வயதுவந்தவராக வகைப்படுத்துவதற்கான வரம்பு 16-லிருந்து 18-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

In the BNS, 20 new offences have been added to and 19 provisions in the repealed IPC have been dropped. The punishment of imprisonment has been increased for 33 offences, and fines have been increased for 83 offences. A mandatory minimum punishment has been introduced for 23 offences. A sentence of community service has been introduced for six offences.[4]

  • Offences against the body: The BNS retains the provisions of the IPC on murder, abetment of suicide, assault and causing grievous hurt. It adds new offences such as organised crime, terrorism, and murder or grievous hurt by a group on certain grounds.
  • Sexual offences against women: The BNS retains the provisions of the IPC on rape, voyeurism, stalking and insulting the modesty of a woman. It increases the threshold for the victim to be classified as an adult, in the case of gang rape, from 16 to 18 years of age.
  • Offences against property: The BNS retains the provisions of the IPC on theft, robbery, burglary and cheating. It adds new offences such as cybercrime and financial fraud.

ALSO

BUY இந்திய ஒப்பந்தச் சட்டம் I (பொதுக் கோட்பாடுகள்) | Indian Contract Act – I (General Principles) in TAMIL | As per Amended Acts | திருத்தச்சட்டங்களின்படி | JEYARAJAN GUIDE | SRI PATHI RAJAN PUBLICATION | 2024 | BEST TAMIL GUIDE |

Reviews

There are no reviews yet.

Be the first to review “BUY BNS TAMIL USHA | CRIMINAL LAW I TAMIL| BHARATIYA NYAYA SANHITA TAMIL USHA | பாரதிய நியாய சன்ஹிதா உஷா ஜெகநாதன் | 2026 | LATEST EDITION | BEST GUIDE FOR BL LLB STUDENTS | USHA JAGANATHAN LAW SERIES |”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Basket
  • Your basket is empty.