தமிழ்நாடு அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள் | Tamil Nadu Government Servants Disciplinary Proceedings Rules|17(a) & 17(b ) விதிகள், நடைமுறை & தீர்ப்புரைகள் | Latest

900.00

+ Free Shipping

தமிழ்நாடு அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்

  • Binding : Paperback
  • Author : M. GNANAGURUNATHAN BA.,BL.,
  • Pages : 656
  • Publisher: ATC Publications; 1st Edition 2023
  • Language: English and Tamil
57 / 100

Tamil Nadu Government Servants Disciplinary Proceedings Rules | தமிழ்நாடு அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள் |

17(a) & 17(b ) விதிகள், நடைமுறை & தீர்ப்புரைகள்

ஒழுங்கு நடவடிக்கை விசாரணை – பல்வேறு நிலைகள்

  •  இந்திய அரசமைப்பு | Constitution of India
  •  நியாயமான வாய்ப்பு | Reasonable Opportunity
  •  இயற்கை நீதி | Natural Justice
  •  விசாரணை அதிகாரியின் பங்கு | Role of Inquiry Officer
  •  வழக்கெடுப்பு / கேட்புகை நிலைகள்
  •  வழக்கெடுப்புக்கு முன்னரான நிலை | Pre-Hearing Stage
  •  முதனிலை விசாரணை | Preliminary Inquiry
  •  ஆவணங்கள் வழங்குதல் | Supply of Documents
  •  வேறுபாடு | Difference
  •  முறைப்படியான கேட்புகை / விசாரணை | Regular Hearing
  •  சாட்சியம் முடிவுற்ற பின்னர் | After The Closure of Evidence
  •  விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் | Contents of Inquiry Report
  •  முன்னிடும் அதிகாரியின் பங்கு | Role of Presenting Officer
  •  குற்றவறிக்கை | Charge Sheet
  •  பின்னிணைப்பு – I     |  Annexure – I
  •  பின்னிணைப்பு – II    |  Annexure – II
  •  பின்னிணைப்பு – III   |  Annexure – III
  •  பின்னிணைப்பு – IV   |  Annexure – IV
  •  வினாப்படிவம் / வினாப்பட்டியல் | Questionnaire
  •  Stock File on Disciplinary Proceedings Contents
  •  TNPSC (கூடுதல் செயற்பணிகள்) சட்டம், 2022 | Tamil Nadu Public Service Commission (Additional Functions) Act, 2022
  •  TNPSC (கூடுதல் செயற்பணிகள்) விதிகள், 2022 | Tamil Nadu Public Service Commission (Additional Functions) Rules, 2022

தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழுங்கு & மேல்முறையீடு) விதிகள் | The Tamil Nadu Civil Service (Discipline & Appeal) Rules

  •  பகுதி 1 – பொது | Part 1 – General I
  •  பகுதி 2 – வகைப்பாடு | Part 2 – Classification
  •  பகுதி 3 – ஒழுங்கு – தண்டனைகள் | Part 3 – Discipline – Penalties
  •  பகுதி 4 – மேல்முறையீடுகள் | Part 4 – Appeals
  •  பகுதி 5 – சீராய்வு | Part 5 – Revision
  •  பகுதி 6 – மறு ஆய்வு | Part 6 – Review
  • Rules for Legal Assistance to Public Officers
  • துறை விசாரணைகள் (சாட்சிகளை முன்னிலையாகும்படியும் ஆவணங்களை முன்னிலைப்படுத்தும்படியும் கட்டாயப்படுத்துதல்) சட்டம்,  1972 | Departmental Inquiries (Enforcement of Attendance of Witnesses and Production of Documents) Act, 1972
  • இந்திய அரசமைப்பு அரசு ஊழியர் பணி பாதுகாப்பு ஒன்றியம், மாநிலங்கள் ஆகியவற்றின் கீழுள்ள பணிகள் | Indian Constitution Services Under The Union and The States
  •  அத்தியாயம் 1.   பணியறவு, பணி விலக்கல் மற்றும் பணியிடை நீக்கம்
  •  அத்தியாயம் 2.   பணி ஓய்வு
  •  அத்தியாயம் 3.   கட்டாய ஓய்வு
  •  அத்தியாயம் 4.   தன் விருப்ப ஓய்வு
  •  அத்தியாயம் 5.   பணியிடை நீக்கம் – விளக்கவுரை
  •  அத்தியாயம் 6.   குற்ற அறிக்கை தொடுத்தல்
  •  அத்தியாயம் 7.   ஒழுங்கு நடவடிக்கை விசாரணை எவ்வாறு நடத்தப்படுகிறது?
  •  அத்தியாயம் 8.   விசாரணை அதிகாரிகளே! உங்கள் கவனம்!
  •  அத்தியாயம் 9.   விசாரணை இறுதி முடிவு
  •  அத்தியாயம் 10. மேல்முறையீடு, மறு ஆய்வு மற்றும் மனுக்கள்
  •  அத்தியாயம் 11. துறை ஒழுங்கு நடவடிக்கை Vs குற்றவியல் வழக்கு நடவடிக்கை
  •  அத்தியாயம் 12. பணியறவு பணி அகற்றுகை & கட்டாய ஓய்வு
  •  அத்தியாயம் 13. ஓய்வு பெற்ற ஊழியர்கள் – ஒழுங்கு நடவடிக்கை விதிகள்
  • ஒழுங்கு நடவடிக்கை அரசாணைகளின் தொகுப்பு
  • வங்கியர் கணக்குப் புத்தகங்கள் சாட்சியச் சட்டம், 1891 (சட்ட எண். 18/1891) | The Bankers’ Books Evidence Act, 1891 (Act No.18 of 1891)
  •  அத்தியாயம் 14. பதவி உயர்வு – தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல்
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 | T.N. Government Servants (Conditions of Service) Act, 2016
  •  ஒழுங்கு நடவடிக்கை விதிகள் – அரசாணைகள் G.O’s
  •  ஒழுங்கு நடவடிக்கை விதிகள் – Case Laws

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழ்நாடு அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள் | Tamil Nadu Government Servants Disciplinary Proceedings Rules|17(a) & 17(b ) விதிகள், நடைமுறை & தீர்ப்புரைகள் | Latest”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Basket
  • Your basket is empty.